














FRIENDSHIP
Don’t walk in front of me, I am not your follower .
Don’t walk in back of me, I am not your leader.
Come let’s walk together, I am your friend forever.
என்னுடைய
பர்ஸ்சை
செக்பண்ணியபோது
அதில்
ஒன்றுமில்லை
என்னுடைய
சட்டைப்பையை
செக் பண்ணியபோது
சில
நாணயங்கள்
மட்டுமே
இருந்தன
என்
இதயத்தை
பார்த்பொழுது
அதில்
இருந்தது
நீ
உணர்ந்தேன்
நான்
எவ்வளவு
செல்வம்
படைத்தவன்
என்பதை............